#yuvrajsingh

'சிக்ஸர் கிங்' என்றபோது, யுவராஜ் சிங் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்க உள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Yuvraj Singh has left international cricket. But now he has indicated to get on the pitch again. Yuvraj Singh, who was the hero of the 2011 World Cup, released a video of himself on social media, hinting to get on the pitch again in February